Home Top Ad

Google Domain Name Register - Google-ல் Domain Name வாங்குவது எப்படி?

Google Domain Name Register - Google-ல் Domain வாங்குவது எப்படி?

  ஒரு இணையதளத்தை தொடங்குவதற்கு Domain மற்றும் Hosting முக்கியமான ஒன்றாகும். அதிலும் நாம் வைத்திருக்கும் domain name-ஐ வைத்துதான் நமது website-க்கு அதிகப்படியான மக்கள் வருவார்கள். அப்படி இணையதளத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் domain-ஐ சில இணையதளங்களில் அதிமான தொகையை கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால் Google இணையத்தளத்திலேயே குறைந்த செலவில் domain வாங்கலாம். Google இணையதளத்தில் domain name register செய்ய இதை click செய்யவும் : Click Here 

Godaddy Domain and Hosting

Godaddy website மூலம் அதிகமான discount-ல் domain name and hosting வாங்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. தினமும் Godaddy இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கே ஒவ்வொரு நாளும் Discount sale and combo pack போன்ற பல தள்ளுபடியை கொடுப்பார்கள். அதன் மூலம் .com .in .net போன்ற domain name-களை மிக குறைந்த விலையில் வாங்கலாம். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் குறைந்தபட்சமாக Rs.69-க்கு ஒரு domain name-ஐ வாங்கியுள்ளார்.


Domain மட்டுமல்லாமல் Hosting, Free SSL Certificate போன்ற பல சலுகைகளும் Godaddy website-ல் அவ்வப்போது அறிவிப்பை வெளியிடுவார்கள். இதில் நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் Domain Name-ஐ இலவசமாக ஒரு வருடத்திற்கு godaddy மூலம் வாங்கிக்கொள்ளலாம். என்ன ஒரு வருத்தம் என்றால் ஒரு வாதத்திற்கு பிறகு godaddy-ல் வாங்கிய domain name-ஐ renewal செய்யவேண்டும். godaddy மட்டுமல்ல Big Rock, Blue host, Mywebbee போன்ற பெரும்பாலான இணையதளங்களில் Domain name வாங்கினாலும், ஒரு வருடம் கழித்து domain name renewal செய்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் உங்களின் domain-ஐ யாருக்கு வேண்டுமானாலும் விற்றுவிடுவார்கள்.